முஸ்லிம்களை துன்புறுத்துதல்...
முஸ்லிம்கள் ஏன் துன்புறுத்தப்பட்டார்கள்?
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புரச்சாரத்தைக் கேட்டு மக்கள் மனவந்து தாமாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முற்பட்டார்கள் இவர்களின் பெரும்பாலோர் ஏழைகளாகவும் குறைஷிக் காபிர்களான செல்வந்தர்களிடம் அடிமைகளாகவும் இருந்தார்கள். இதன் காரணமாகக் குறைஷி மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அவர்களுக்கு சகிக்க முடியாத அளவிற்கு துன்பத்தைக் கொடுத்தார்கள். இத்தோடல்லாமல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் தாங்க முடியாத அளவிற்குத் துன்பத்தைக் தந்தார்கள்.
குறைஷிக் காபிர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்கள் யார் யார்?
குறைஷிக் காபிர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஏராளம் இருந்தாலும் அவர்களில் குறிப்பிடத் தகுந்த ஆண். பெண் இருபாலார்களிலும் ஒரு சிலரை மட்டும் காண்போம்.. (தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக